Central Railway Loco Workshop நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை NAPS ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: Central Railway Loco Workshop

பணியின் பெயர்: Mechanic Diesel

பணியிடங்கள்: 50

கல்வி தகுதி:10ம் வகுப்பு

ஊக்கத் தொகை: ரூ.6,666/- முதல் ரூ.8,050/-

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கூடுதல் விவரங்களுக்கு: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/65c305fa66641d149b417bf1