“தமிழர்களின் உரிமைக்காக யார் காலிலும் விழுவேன்..!” என்னை அவமானப்படுத்தினாலும் கவலை இல்லை… முதல்வர் விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டிய பிரேமலதா..!!”
தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசிய உணர்ச்சிகரமான வார்த்தைகளும், அதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்த ஆதரவும் அரசியல் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்குப்…
Read more