தேமுதிக இல்லாமல் ஆட்சியா? பயம் வேண்டாம்… கூட்டணி ரகசியத்தை உடைத்த பிரேமலதா..!!

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற புரட்சிப் பொதுக்கூட்டத்திற்காக இரண்டு நாள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வந்தார். நம்பியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, தற்போது தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நடைபெற்று வரும் ‘தலைவரின்…

Read more

அதிமுகவில் தேமுதிகவுக்கு சீட்.. உடைத்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த்…!!!

அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பிரேமலதா விஜயகாந்த் வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் ராஜ்யசபா சீட்டு கேட்பது எங்கள் உரிமை, எங்களுக்கு கொடுக்கவில்லை என ஊடகங்களில் செய்திகள் வரத்…

Read more

BREAKING: பிரேமலதாவுக்கு முழு அதிகாரம்….!!!

கூட்டணி குறித்து முடிவு எடுக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாஜக – அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த பிரேமலதா, கூட்டணி குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த கட்சியுடனும் பேசவில்லை. மாவட்ட…

Read more

Other Story