இந்தியா என்ற பெயரை கூட்டணிக்கு ஏன் வைக்கிறார்கள் ? தேர்தல் ஆணையம் அதை ஏற்கக்கூடாது. மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர,  சனாதன அரசியல் மக்களுக்கு தேவை இல்லை. லஞ்சம்-  ஊழல் – டாஸ்மாக் இதையெல்லாம் தான் ஒழிக்க வேண்டும். நாட்டின் பெயரை மாற்றுவது என்பது  ஏற்கத்தக்கதல்ல. அது வரவேற்கக்கூடியதும் அல்ல என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.