இந்தியா என்ற பெயரை கூட்டணிக்கு ஏன் வைக்கிறார்கள் ? தேர்தல் ஆணையம் அதை ஏற்கக்கூடாது. மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர, சனாதன அரசியல் மக்களுக்கு தேவை இல்லை. லஞ்சம்- ஊழல் – டாஸ்மாக் இதையெல்லாம் தான் ஒழிக்க வேண்டும். நாட்டின் பெயரை மாற்றுவது என்பது ஏற்கத்தக்கதல்ல. அது வரவேற்கக்கூடியதும் அல்ல என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்கு எதற்கு இந்தியா பெயர் ? பிரேமலதா பேட்டி!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more