“என்னது…. 800 கோடி வருமானமா?” நாங்களும் தொடங்குறோம்…. உணவு டெலிவரி செய்ய போகும் ஃப்ளிப்கார்ட்…. ஸ்விக்கி, ஜோமேட்டோக்கு போட்டியா….?
இந்தியாவில் உணவு டெலிவரி சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாக, பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) களமிறங்க உள்ளது. வரும் மே அல்லது ஜூன் மாதம் முதல் பெங்களூருவில் தனது உணவு…
Read more