இடைநிலை ஆசிரியர் தேர்வு 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வாயிலாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் , விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏதுவாக பிப்ரவரி 14 முதல் மார்ச் 15 வரை அவகாசம் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் https://t.co/hMRpmuNKeZ என்ற இணையதளம் வாயிலாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.