அடக்கடவுளே…! கல்யாணம் ஆகி 3 மாசம் தான் ஆகுது…. தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசிப்பவர் ஜெய்கணேஷ். இவரது மனைவி சரஸ்வதி (21). இந்த தம்பதிகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப முறைப்படி இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்றது. திருமணமான பின்பிம் சரஸ்வதி கல்லூரி பயின்று வந்தார். இந்த நிலையில்…
Read more