4 சவரன் நகைக்கு ஆசைப்பட்டு நடந்த கொலை.. ஆன்லைன் கடன் ஒரு உயிரைப் பறித்த சோகம்.. இளைஞர் கொடுத்த வாக்குமூலத்தைக் கேட்டு மிரண்டு போன போலீஸ்..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, செல்போன் கடன் செயலி மூலம் வாங்கிய கடனை அடைப்பதற்காக மூதாட்டியை இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெத்தகல்லுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பவுனம்மாள் (65) என்ற மூதாட்டி, கடந்த 6-ஆம் தேதி…
Read more