பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் மகள் சுஹானா கான். இவர் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார் .இந்த நிலையில் ஷாருக்கான் தன்னுடைய மகளை டேட் செய்ய விரும்பும் நபருக்கு ரூல்ஸ் போட்டுள்ளார். முன்னதாக இது குறித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், என் மகளின் வருங்கால காதலருக்கு நான் ஏழு ரூல்ஸ் வைத்திருக்கிறேன். 1.முதலில் வேலை இருக்க வேண்டும், 2. உன்னை எனக்கு பிடிக்காது என்பதை புரிந்து கொள்,3. நான் எல்லா இடத்திலும் இருப்பேன் 4.ஒரு வக்கீல் வைத்துக்கொள் 5.6சுகானா என் பிரின்சஸ் 6.நான் ஜெயிலுக்கு திரும்பி செல்ல தயங்க மாட்டேன் 7.நீ சுகானாவுக்கு என்ன செய்தாலும் அதை நான் உனக்கு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு மகள் வாழ்வில் காதல் வந்தால் ரூல்ஸ் போடாமல் இருக்க வேண்டி இருக்கும் என்பதையும் புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். தற்போது சசுஹானா பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தாவும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.