வேலைக்கு சீக்கிரம் வந்தது குத்தமா?… தொடர்ந்து 45 நிமிடங்களுக்கு முன்பு அலுவலகம் வந்த பெண்… எச்சரித்த மேலாளர்… ஆனா கேட்கல… உடனே பணி நீக்கம் செய்து… பரபரப்பு சம்பவம்…!!!
ஸ்பெயின் நாட்டில் 22 வயது பெண் ஊழியர் ஒருவர், தனது அலுவலக நேரம் தொடங்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பே, அதாவது காலை 7.30 மணிக்கு வேலை இருக்கையில் 6.45 அல்லது 7 மணிக்கே தினமும் வந்துள்ளார். இதுகுறித்து அவரது மேலாளர், குறித்த…
Read more