ஜெர்மனியில் உள்ள பிரபல ரீயூஸ் ப்ரூ என்ற மதுபான ஆலையானது சாக்கடை நீரிலிருந்து பீர் தயாரிக்க முடிவெடுத்துள்ளது. சாக்கடையில் இருந்து எடுக்கப்படும் கழிவு நீரை நான்கு கட்டமாக சுத்திகரிக்கிறது. அதில் இருக்கும் திடக்கழிவுகளை முறையாக அகற்றி அதன்பிறகு அதனை நொதிக்க வைத்து பீர் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த பீரை சாப்பிடுவதால் எந்த பிரச்சினையும் வராது என்று கூறுகிறார்கள். இந்த கழிவு நீரை ஓசனைசேஷன் செய்வது மூலமாக அதில் உள்ள 80% சதவீதம் பொருட்கள் வடிகட்டப்படும் அதன்பிறகு அதை நொதிக்க வைத்து பீர் தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.