நானும் அப்படி தான்…. புரிகிறது… மீள்வது கடினம்…. ஆனால் டி20 உலக கோப்பையில் ரோஹித், கோலி ஆடனும்…. ஏ.பி. டி வில்லியர்ஸ் விருப்பம்.!!

2024 டி20 உலகக் கோப்பை அணியில் கோலியும், ரோஹித்தும் இடம் பெற வேண்டும் என தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் ஏ.பி. டி வில்லியர்ஸ் நினைக்கிறார். 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் கவனம்…

Read more

பும்ரா கிடையாது…. இந்த 5 இந்திய வீரர்கள்…. 2023 உலகக் கோப்பை அணியை தேர்வு செய்த டி வில்லியர்ஸ்.!!

தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் 2023 உலகக் கோப்பையின் சிறந்த அணியைத் தேர்வு செய்துள்ளார்.. இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை தொடர் முடிந்தது. இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி சாம்பியன்…

Read more

WorldCup2023; 1 சிக்ஸ்… 2 ரன்கள்… கோலி மட்டுமின்றி… ஏபி, மோர்கன் சாதனையை முறியடிக்க போகும் ஹிட்மேன் ரோஹித்..!!

இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 2023 ஒரு நாள் உலகக் கோப்பையில் தனது அணிக்காக தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். ரோஹித் சர்மா கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியிலும் அணிக்கு நல்ல தொடக்கத்தை வழங்குவதில் வெற்றி பெற்றுள்ளார், இதனால் பின்னர் வரும் பேட்ஸ்மேன்கள்…

Read more

2011ல்…. அந்த சிக்ஸ் இருக்கே..! நான் இல்லை…..”எம்.எஸ். தோனி எப்போதும் சிறந்த ஃபினிஷர்”…. புகழ்ந்த ஏபி டி வில்லியர்ஸ்…. என்ன சொன்னாரு?

‘எம்.எஸ். தோனி எப்போதும் சிறந்த ஃபினிஷர்’ என்று ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.. எம்எஸ் தோனி மற்றும் ஏபி டி வில்லியர்ஸின் ரசிகர்கள் அடிக்கடி சண்டைகள் மற்றும் இரு ஜாம்பவான்களின் ஒப்பீடுகளில் ஈடுபடுவதைக் காணலாம், குறிப்பாக இருவரிடையே யார் சிறந்த…

Read more

2023 உலக கோப்பை : இவரை சேர்க்காததால் ஏமாந்து போனேன் – ஏபி டி வில்லியர்ஸ்..!!

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் சாஹலின் பெயரைப் பார்க்காமல் ஏமாற்றமடைந்ததாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.  ஆசிய கோப்பை 2023 வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியை…

Read more

ICC World Cup 2023 : இந்த 4 அணிகள் அரையிறுதிக்கு செல்லும்….. இறுதி போட்டியில் யார்?…. ஏபி டி வில்லியர்ஸ் கணிப்பு..!!

இந்த 4 அணிகள் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு செல்லலாம் என்று  தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை 2023 மெதுவாக நெருங்கி வருகிறது. ஒருநாள் கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டியான உலக கோப்பை நெருங்கி வருவதால்,…

Read more

அற்புதமான மனிதர்…. SRH அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் வெட்டோரியை புகழ்ந்த டி வில்லியர்ஸ்..!!

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியை பாராட்டியுள்ளார்.. கடந்த இரண்டு சீசன்களாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் ஹைதராபாத் அணி, மேற்கிந்திய வீரர் பிரையன் லாராவை அந்த…

Read more

இவர்களை எதிர்கொள்வது கடினம்…. ஏபி டி வில்லியர்ஸை அச்சுறுத்திய 3 பவுலர்கள் யார்?

பழம்பெரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், தனது வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட மூன்று கடினமான பந்துவீச்சாளர்களின் பெயரைக் கூறியுள்ளார்.  தென்னாப்பிரிக்காவின் மூத்த பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் தனது அதிரடியான பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக…

Read more

செம பிளேயர்…. தூள் கிளப்பும் சாம்சன்…. ஒருநாள் இந்திய கேப்டனாவார்…. புகழ்ந்த ஏபி டி வில்லியர்ஸ்..!!

சஞ்சு சாம்சன் ஒருநாள் இந்திய கேப்டனாக முடியும் என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.. ஐபிஎல்-2023ல், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் உறுதுணையாக இருக்கிறார். SRH அணிக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம்…

Read more

Other Story