உலகக்கோப்பை ஹீரோக்களின் ‘சிம்பிள்’ வாழ்க்கை.. கோடி கோடியாக பணம்.. ஆனால் டீக்கடையில் சஞ்சு சாம்சன்.. திருவண்ணாமலையில் வருண் சக்ரவர்த்தி செய்த காரியம்.. வைரல் வீடியோ..!!

2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றிக்குப்பிறகு, இந்திய வீரர்கள் ஐபிஎல் 2026 போட்டிகளுக்காகத் தயாராகி வருகின்றனர். உலகக்கோப்பைத் தொடர் முழுவதும் அபாரமாக விளையாடி, தொடர்…

Read more

டி20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய சதி? “வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றிருக்க வேண்டும்!” இந்தியாவிடம் இங்கிலாந்து தோற்றதால் ஆவேசம்.. தென்னாப்பிரிக்காவை வம்பிழுப்பது ஏன்?

2026 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தென்னாப்பிரிக்க அணியை “மிகவும் முட்டாள் அணி” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சூப்பர்-8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி…

Read more

“ஜன கண மண” கேட்டதும் உருகிய நியூசிலாந்து வீரர்? 2026 உலகக் கோப்பையில் நெகிழ்ச்சியான தருணமா? வைரலாகும் இஷ் சோதியின் அழுகை வீடியோ.. உண்மையை உடைத்த ஆதாரங்கள்..!!

அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய தேசிய கீதத்தின் போது நியூசிலாந்து வீரர் இஷ் சோதி அழுததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பஞ்சாபின் லூதியானாவில் பிறந்து நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்தவர் என்பதால், தனது…

Read more

இந்தியா மீண்டும் சாம்பியன்.. நியூசிலாந்தை துவம்சம் செய்த சஞ்சு, பும்ரா.. உலகமே வியக்கும் புதிய வரலாறு..!!

இந்திய அணி டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் (89), அபிஷேக் சர்மா (52) மற்றும் இஷான் கிஷன் (54) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி…

Read more

“வேற எதாவது புதுசா சொல்லுங்க!” – நியூசிலாந்து கேப்டனை நக்கல் செய்த சூர்யகுமார் யாதவ்.. இறுதிப்போட்டிக்கு முன் அனல் பறக்கும் மோதல்..!!

2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், அணியில் எடுக்கப்படும் கடினமான முடிவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியின் போது அக்சர் படேலை நீக்கியது…

Read more

“இது கேட்ச் இல்ல.. மேஜிக்!” – மைதானத்தையே மிரளவைத்த அக்சர் படேல்.. சிக்ஸர் என நினைத்த இங்கிலாந்து அதிர்ச்சி.. இந்தியா செய்த தரமான சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் அக்சர் படேல் செய்த மாயாஜால கேட்ச் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை ஹாரி ப்ரூக் பலமாக அடிக்க முயன்றார்.…

Read more

தொடர்ந்து 2-வது முறையாக பைனல்.. உலகக் கோப்பை நமதே.. இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா படைத்த வரலாற்று சாதனை..!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, சஞ்சு சாம்சனின் அதிரடியான 89 ரன்கள் உதவியுடன் 257 ரன்கள் என்ற…

Read more

170 ரன்கள் டார்கெட்.. ஆனா வெறும் 77 பந்துகளில் முடிந்தது ஆட்டம்! நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் ‘அசுர’ வேகம்.. முதல் அணியாக பைனலுக்குள் நுழைந்து சாதனை..!!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (மார்ச் 4) நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா…

Read more

நரேந்திர மோடி மைதானம் யாருக்குச் சொந்தம்? தென் ஆப்பிரிக்கப் பயிற்சியாளர் விடுத்த சவால்.. உலகக்கோப்பை அரையிறுதியில் அதிரடித் திருப்பம்.. யாருக்கு வெற்றி?

டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. இதில் முதல் அரையிறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

Read more

“இவர் செம பிளேயர்!” கிரிக்கெட் உலகையே வியக்கவைத்த முன்னாள் கேப்டன்.. மும்பை ரோட்டோரக் கடையில் இவருக்கு என்ன வேலை? வீடியோ உள்ளே..!!

2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வரும் மார்ச் 5-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. இந்தப் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மும்பை தெருவோரக் கடை…

Read more

“இந்தியாவுக்கு தகுதி இல்லை!” – அரையிறுதிக்கு சென்ற இந்திய அணியை கொச்சைப்படுத்திய பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. கொதிக்கும் ரசிகர்கள்..!!

டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் இந்திய…

Read more

கிரிக்கெட்டில் மட்டும் ஹீரோ இல்ல.. படிப்பிலும் கெட்டிக்காரர்.. அரையிறுதிக்கு இந்தியாவை அழைத்துச் சென்ற கேரளத்து சிங்கம்.. 2026-ல் சஞ்சு சாம்சனின் விஸ்வரூப வளர்ச்சி.. வைரலாகும் சொத்து மதிப்பு விவரங்கள்..!!

2026 டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார் சஞ்சு சாம்சன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப்பிறகு அவரது சொத்து மதிப்பு மற்றும் கல்வித் தகுதி குறித்த தகவல்கள்…

Read more

“யார் சொன்னது சஞ்சு சாம்சன் சரிப்பட்டு வரமாட்டார்னு?” 97 ரன்கள்.. கடைசி ஓவர் சிக்ஸர்.. ஒரே ஆளாக வெஸ்ட் இண்டீஸை வீட்டிற்கு அனுப்பிய இந்தியப் புலி..!!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அதிரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி…

Read more

“உன்னையெல்லாம் எப்படி ஆல்ரவுண்டர்னு சொல்றது?” கோபத்தின் உச்சத்தால் கம்பீர் எடுத்த அதிரடி முடிவு.. இந்திய அணியில் இனி இவருக்கு நோ என்ட்ரி.. அரையிறுதி வாய்ப்பு பறிபோகிறதா?

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தாலும், ஷிவம் துபேவின் மோசமான பந்துவீச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் 148 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே மேற்கிந்தியத்…

Read more

ரிஸ்க் எடுக்கும் இந்திய அணி.. இன்று சஞ்சு சாம்சனுக்கு ஜாக்பாட் அடிக்குமா? ஜிம்பாப்வேயை வீழ்த்த பயிற்சியாளர் போட்ட மாஸ்டர் பிளான் இதுதான்..!!

டி20 உலகக் கோப்பையில் இன்று (பிப்ரவரி 26) நடைபெறவுள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான மிக முக்கியமான ‘சூப்பர் 8’ போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் ஆடும் லெவனில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தொடக்க…

Read more

“9.2 சராசரி.. 4 முறை டக் அவுட்!” – இவரை இன்னும் ஏன் அணியில் வச்சிருக்கீங்க? தலைமுடியைப் பிச்சுக் கொண்ட ரசிகர்.. உலகக்கோப்பையில் தொடரும் மோசமான சாதனை..!!

டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர் சயீம் அயூப் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய வேகமான பந்தை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 7 ரன்களில் அவர்…

Read more

“பேட்டர்களுக்கு ஒரு நீதி.. பவுலர்களுக்கு ஒரு நீதியா?” வருண் சக்கரவர்த்தியின் வாய்ப்பைப் பறிக்கிறாரா சூர்யா? டி20 உலகக்கோப்பையில் பரபரப்பு..!!

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வருண் சக்கரவர்த்தி அபாரமான ஃபார்மில் உள்ள நிலையில், அவருக்கு முழுமையாக 4 ஓவர்கள் வழங்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார். வருண் சிறப்பாகப் பந்துவீசியும், அவருக்குப் பந்துவீச…

Read more

“கடந்த கால வெற்றிகள் செல்லாது!” – அகமதாபாத்தில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்.. சுக்ரி கான்ராட் எச்சரிக்கை.. பரபரக்கும் உலகக்கோப்பை..!!

அகமதாபாத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில், நடப்புச் சாம்பியனான இந்தியாவைத் தென்னாப்பிரிக்கா எதிர்கொள்கிறது. இப்போட்டி குறித்துப் பேசிய தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், இந்திய அணி தான் அதிக அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்கள்…

Read more

அபிஷேக் சர்மா ஃபார்ம் அவுட்டா? வாயடைத்துப் போகச் செய்த கேப்டன் சூர்யகுமார்..‌ இந்திய அணியின் மாஸ் பிளான் என்ன? தென்னாப்பிரிக்காவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் விறுவிறுப்பான லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து, நேற்று (பிப்ரவரி 21) முதல் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தொடங்குகின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இன்றைய முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள்…

Read more

“தொடர்ந்து 3 டக் அவுட்!” – உலகக்கோப்பையில் அபிஷேக் சர்மா சொதப்பியது ஏன்? ரவி சாஸ்திரி கொடுத்த அதிரடி விளக்கம்..!!

2026-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகின் சிறந்த…

Read more

தொடர் டக் அவுட்.. இந்திய அணியில் இருந்து நீக்கப்படுகிறாரா அபிஷேக் சர்மா? பயிற்சியாளர் கொடுத்த ஷாக் பதில்..!!

டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ள நிலையில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தத் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் அவர்…

Read more

ஐசிசி தொடரில் இடியாய் இறங்கிய ஜிம்பாப்வே! ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து இலங்கையா? உலகையே உலுக்கும் ஜிம்பாப்வே வீரரின் அந்த வைரல் பதிவு..!!

இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக் கோப்பைத் தொடரில், ஜிம்பாப்வே அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் சுற்றின் 38-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த இலங்கை அணியை எதிர்கொண்ட ஜிம்பாப்வே,…

Read more

“அன்னைக்கு ஜெயிச்சது தான் தப்பு!” – இந்தியாவிடம் தொடர்ந்து தோற்பது ஏன்? பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பகீர் குற்றச்சாட்டு..!!

இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்வியடைந்து வருவது அந்த நாட்டு முன்னாள் வீரர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2017-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெறும் மூன்று முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சரிவுக்குப் பிசிபி-யில் நிலவும் அரசியல்…

Read more

ஹர்திக் எழுந்து நின்றபோது சூர்யா செய்த அந்த ஒரு சைகை.. நெதர்லாந்து போட்டியில் நடந்தது என்ன? உலகக்கோப்பையில் மிரட்டிய இந்தியா.. மைதானத்தில் பரபரப்பு..!!

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். திலக் வர்மா அவுட்டான…

Read more

வெற்றி நடை போடும் இந்தியா.. நெதர்லாந்தை துவம்சம் செய்து சூப்பர் 8-க்குள் அதிரடியாக நுழைந்தது..!!

நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடரின் லீக் போட்டிகளில் விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, துபேவின் அதிரடி அரைசதத்தால்…

Read more

தடுமாறிய இந்தியா.. மீட்டு எடுத்த பாண்ட்யா – துபே.. 194 ரன்கள் இலக்கு – நெதர்லாந்துக்கு செக் வைத்த இந்தியா..!!

டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் 9 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியபோது, ஷிவம் துபே…

Read more

“மூணு மேட்ச்.. மூணு டக் அவுட்!” – இந்திய அணியில் ஒரு மோசமான சாதனை..ஒரு ரன் கூட எடுக்காமல் சொதப்பும் இளம் வீரர்.. பிசிசிஐ-யின் அடுத்த அதிரடி முடிவு என்ன?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மீண்டும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இந்தத் தொடரில் ஏற்கனவே அமெரிக்கா…

Read more

“நெதர்லாந்து போட்டியில் அதிரடி மாற்றம்.. இந்திய அணியின் பிளான் என்ன? ரோகித் எடுத்த ரகசிய முடிவு.. உலகக்கோப்பை களத்தில் மிரட்டப்போகும் புதிய படை..!!

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இந்த நிலையில், தனது கடைசி லீக் போட்டியில் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய…

Read more

உலகக் கோப்பை போட்டியில் திடீர் மாற்றம்: கேப்டன் சான்ட்னர் நீக்கம்.. பின்னணியில் இருக்கும் விசித்திரக் காரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கனடாவுக்கு எதிரான 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாகத் தற்காலிக கேப்டனாகப் பொறுப்பேற்ற டேரில் மிட்செல் இது குறித்து விளக்குகையில், சான்ட்னர் இரவு…

Read more

பாகிஸ்தான் வீரர்களை அவமானப்படுத்த வேண்டாம்.. சூர்யகுமார் யாதவ் போட்ட அதிரடி உத்தரவு.. பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் கசிந்த ரகசிய பேச்சு.. பின்னணி என்ன?

2026 டி20 உலகக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களைக் கேலி செய்யவோ அல்லது அவமானப்படுத்தவோ வேண்டாம் என்று இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட திரைக்குப் பின்னால்  எடுக்கப்பட்ட வீடியோவில்,…

Read more

மீண்டும் ஒரு அவமானம்.. உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறதா பாகிஸ்தான்? அரசியலால் அழியும் கிரிக்கெட்? – பிசிபி தலைவரை போட்டுத்தாக்கும் ஜாம்பவான்..!!

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தோல்வியால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதே கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்…

Read more

மகுடம் சூடியது இந்தியா.. உலகக் கோப்பையில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்திய வீரர்கள்.. நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளாகக் கருதப்படும் இவ்விரு அணிகளும் மோதியதால், இந்தப் போட்டி…

Read more

இந்தியாவுக்கு பயந்ததா பாகிஸ்தான் வாரியம்? ஐசிசி முன்னால் மண்டியிட்டதா? சோயப் அக்தர் சொல்லும் அதிரடித் தகவல்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!!

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்போம் என்று கூறிவிட்டு, பின்னர் அமைதியாக விளையாடச் சம்மதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இரட்டை நிலையை அந்த நாட்டு முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். வாரியத் தலைவர் மோசின் நக்வியை…

Read more

0, 20, 25, 0… வரிசையாக விழுந்த விக்கெட்டுகள்: அமெரிக்காவின் மாஸ் ஆட்டத்தால் மிரண்டு போன இந்திய ரசிகர்கள்.. காப்பாற்றிய கேப்டன் சூர்யகுமார்..!!

அமெரிக்க அணியைச் சாதாரண அணியாகக் கருதிய நிலையில், அவர்களின் மிரட்டலான பந்துவீச்சால் இந்திய அணி நிலைகுலைந்து போனது. தொடக்கத்திலேயே அபிஷேக், துபே ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி…

Read more

“நாங்க ரெடி.. நீங்க ரெடியா?”.. ஆட்டத்தை கலைத்த பாகிஸ்தான்.. சூர்யகுமார் யாதவ் கொடுத்த மாஸ் பதிலடி.. உலகக்கோப்பை தொடரில் கிளம்பிய புதிய சர்ச்சை..!!

இந்தியா மற்றும் இலங்கையில் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ள 10-வது டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பாதுகாப்பு காரணங்களைக் கூறி வங்கதேச அணி விலகியதால், அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு…

Read more

குட்டையைக் குழப்பும் பாகிஸ்தான்..பலிகடாவாகும் வங்கதேசம்.. ஐசிசியின் அதிரடித் தடை.. ஹர்பஜன் சிங் வெளிப்படையான தாக்குதல்..!!

2026 ஐபிஎல் ஏலத்தில் முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா அணி வாங்கியதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்தது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளால், ஷாருக்கானுக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் மற்றும் பிசிசிஐ-யின் தலையீடு காரணமாக முஸ்தபிசுர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு…

Read more

“பாதுகாப்பு இல்லைனா வராதீங்க..” வங்கதேசத்திற்கு ஐசிசி கொடுத்த மரண அடி.. உள்ளே வந்த புதிய அணி எது?

ஐபிஎல் தொடரில் விளையாட வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், அவர் கேகேஆர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் விளையாட மாட்டோம்…

Read more

டி20 உலகக்கோப்பையில் இருந்து வங்கதேசம் அவுட்? இந்தியா வர முடியாது எனத் திட்டவட்டம்.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்..!!

அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் ஐசிசி-யிடம் கோரிக்கை…

Read more

வங்கதேசத்துக்கு ICC கொடுத்த மரண அடி.. 24 மணி நேர கெடு.. உலகக்கோப்பையை விட்டு தூக்கப்படுகிறதா?

2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியில், பாதுகாப்பு…

Read more

ஐசிசி-க்கே சவால் விடும் வங்கதேசம்: உலகக் கோப்பைத் தொடர் இலங்கைக்கு மாற்றப்படுகிறதா?

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பது குறித்து ஐசிசி (ICC) அளிக்கும் அழுத்தங்களுக்குத் தாங்கள் பணியப்போவதில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின்…

Read more

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை..தென் ஆப்பிரிக்காவை துவம்சம் செய்யப்போகும் இளம் படை..பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!!

அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரேவும், துணை கேப்டனாக விஹான் மல்ஹோத்ராவும்…

Read more

2026 உலகக் கோப்பை பிளான் இதுதான்! ரிங்கு சிங் நீக்கம் குறித்து பதான் கொடுத்த அதிரடி விளக்கம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, நட்சத்திர பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அணியில் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான்…

Read more

 இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்… ஐசிசி அதிரடி..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இன்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஐ.சி.சி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது. ஐசிசி வாரியம் இன்று கூடி, இலங்கை கிரிக்கெட் தனது உறுப்பினர் என்ற வகையில் தனது கடமைகளை மீறுவதாகக் கண்டறிந்தது. குறிப்பாக…

Read more

#PakvsEng: 300 ரன் அடித்து.. 13க்கு ஆல் அவுட்… இதெல்லாம் நடந்தால் பாகிஸ்தான் அரையிறுதியில்… வாய்ப்பில்லையாம்..!!

2023 உலக கோப்பை இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், நான்காவது அணியாக நியூசிலாந்து அணி நேற்று இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் 99.9 சதவீதம்…

Read more

 201 ரன்… சிக்ஸர் மழை… சேஸில் அதிக ஸ்கோர்… மேக்ஸ்வெல் படைத்த சாதனைகள்… இதோ.!!

2023 ஒரு நாள் உலக கோப்பையில் நேற்று வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் ஆஸி.யின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். க்ளென் மேக்ஸ்வெல்லின் சிறப்பான இன்னிங்ஸால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அபார வெற்றியை ஆஸ்திரேலியா பெற்றது. கிளென்…

Read more

WorldCup2023; 1 சிக்ஸ்… 2 ரன்கள்… கோலி மட்டுமின்றி… ஏபி, மோர்கன் சாதனையை முறியடிக்க போகும் ஹிட்மேன் ரோஹித்..!!

இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 2023 ஒரு நாள் உலகக் கோப்பையில் தனது அணிக்காக தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். ரோஹித் சர்மா கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியிலும் அணிக்கு நல்ல தொடக்கத்தை வழங்குவதில் வெற்றி பெற்றுள்ளார், இதனால் பின்னர் வரும் பேட்ஸ்மேன்கள்…

Read more

இதுவே முதல் முறை… 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்..!!

வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன்ஸ் டிராபிக்கான புதிய போட்டி இங்கு தொடங்குகிறது 2025ல் பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபிக்கு ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. அவர்களின் கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நுழைவது இதுவே முதல் முறை. 2023 உலகக் கோப்பையின்…

Read more

7ல்.. 7வெற்றி… ஆபத்தான ஃபார்மில் இந்திய அணி… இன்னும் 4 போட்டிகளில் வென்று சரித்திரம் படைக்குமா?

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இதுவரை இந்திய கிரிக்கெட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த போட்டியை நடத்தும் இந்திய அணி முதல் 7 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்றுள்ளது. கோப்பையை வெல்வதன் மூலம் இந்தியா உலகக் கோப்பையில்…

Read more

 7ல் 4…. இந்தியாவுக்குப் பின் 2வது இடத்தில் ஆப்கான் அணி… பின்தங்கிய இலங்கை பாகிஸ்தான்… அரை இறுதிக்கு செல்லுமா ஆப்கான்?

2023 உலக கோப்பையில் ஆசிய நாடுகளில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. 2023 உலகக் கோப்பையில் ஆசிய அணிகளின் ஆட்டம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வேகப்பந்து வீச்சு பலத்துடன் வந்த பாகிஸ்தானும், முன்னாள் சாம்பியன்…

Read more

உலகக் கோப்பையில் அதிக 50+ ரன்கள் எடுத்த வீரர்கள் யார் தெரியுமா?

 உலகக் கோப்பையில் அதிக 50 பிளஸ் ரன்கள் எடுத்த வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் 21 முறை 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். விராட் கோலி இதுவரை 13 முறை அரைசதம் பிளஸ் ஸ்கோரை…

Read more

Other Story