“மாலை 4 மணிக்கே ஆஃபீஸ் காலி!” இந்தியாவை விட நியூசிலாந்தில் பணிச்சூழல் இவ்வளவு சிறந்ததா? ஊழியர்களை வற்புறுத்தும் மேலாளர்கள்.. உண்மையை உடைத்த இந்தியப் பெண்..!!”
நியூசிலாந்தில் பணிபுரியும் யமிகா காந்தி என்ற இந்தியப் பெண், அங்குள்ள பணிச்சூழல் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கே அலுவலகம் வெறிச்சோடியிருக்கும் சூழலைத் தனது வீடியோவில் காட்டிய அவர், அங்கு சக…
Read more