“மொழி புரியவில்லை, ஆனால் மனிதாபிமானம் புரிந்தது!” பெங்களூரு தெரு வியாபாரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!”

பெங்களூருவில் சாலையோரம் காய்கறி விற்கும் பெண்மணி ஒருவர் சோகமாக இருப்பதைக் கண்ட அமெரிக்க வலைப்பதிவர் கிறிஸ் ரோட்ரிக்ஸ், அவருக்கு உதவ முன்வந்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்தப் பெண்மணி தனது வியாபாரம் மந்தமாக இருப்பதாகக் கூறியதைக் கேட்ட கிறிஸ், அவரிடம்…

Read more

போர் நிறுத்தம் முடிவுக்குப் பிறகு ஈரானுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடி.. இந்தியா பெரும் சிக்கலில்; நண்பனாக இருந்தும் எதிரியைப் போல் நடந்து கொண்டது..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த புதன்கிழமை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், ஈரான் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு உலக நாடுகளிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் காலத்தின் போது கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை…

Read more

அதிர்ச்சியில் ஐபிஎல் உலகம்.. இனி ராஜஸ்தான் அணியின் தலையெழுத்தே மாறப்போகுது.. 100% பங்குகளை வாங்கிய அமெரிக்க முதலை.. ரியான் பராக் கேப்டன்சியில் புதிய திருப்பம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக இருந்த மனோஜ் படாலேவின் 65 சதவீத பங்குகள் உட்பட 100 சதவீத பங்குகளையும் அமெரிக்க தொழிலதிபர் கால் சோமானி வாங்கியுள்ளார். சுமார் 13,600 கோடி ரூபாய்க்கு (1.63 பில்லியன்…

Read more

ஒட்டுமொத்த ஐரோப்பாவும் பயப்படும் அந்த ஒரு விஷயம்.. டிரம்ப் கையில் எடுத்த புதிய ஆயுதம்.. சிதறுகிறதா நேட்டோ கூட்டணி? கலக்கத்தில் நட்பு நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஐரோப்பிய நாடுகள் உதவாவிட்டால் நேட்டோ அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் போரில் அமெரிக்கா உதவியதைச் சுட்டிக்காட்டிய அவர், பதிலுக்கு ஈரான் விவகாரத்தில் ஐரோப்பா ஒத்துழைக்க வேண்டும்…

Read more

“மக்களை உளவு பார்க்க ஏஐ-யா?” – அமெரிக்க ராணுவ ஒப்பந்தத்தை தட்டிக்கேட்ட பெண் அதிகாரி.. நடுங்கும் டெக் நிறுவனங்கள்.. பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்..!!

அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பென்டகனுடனான ஒப்பந்தத்தில் இருந்து ஆந்த்ரோபிக்  நிறுவனம் அண்மையில் வெளியேறியது. ராணுவ உளவு வேலைகளுக்குத் தங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முழுமையாக வழங்க முடியாது என்று அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம்,…

Read more

“ட்ரம்ப் ஒரு ஹிட்லர்!” – ஈரானில் நடந்த கொடூர தாக்குதல்.. அமெரிக்காவின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்? அதிரடி அறிக்கை வெளியிட்ட பழ.நெடுமாறன்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதற்குப் பதிலடியாக ஈரான் ‘ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங்’ என்ற…

Read more

ஒரே அடியில் 48 தலைவர்கள் காலி! – அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய மெகா வேட்டை.. நிலைகுலைந்த ஈரான்.. டிரம்பின் அதிரடிப் பேட்டி..!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் உள்ளிட்ட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read more

இஸ்ரேல் ராணுவம் விதித்த திடீர் தடை! – “வீடியோ எடுத்தால் அவ்வளவுதான்!” – ஏவுகணைகள் விழுந்த இடத்தில் நடப்பது என்ன?

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவங்கள் இணைந்து இன்று அதிரடியாகப் பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எதிராகப் போர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, ஈரான் ராணுவம் இஸ்ரேலின் பல்வேறு…

Read more

0, 20, 25, 0… வரிசையாக விழுந்த விக்கெட்டுகள்: அமெரிக்காவின் மாஸ் ஆட்டத்தால் மிரண்டு போன இந்திய ரசிகர்கள்.. காப்பாற்றிய கேப்டன் சூர்யகுமார்..!!

அமெரிக்க அணியைச் சாதாரண அணியாகக் கருதிய நிலையில், அவர்களின் மிரட்டலான பந்துவீச்சால் இந்திய அணி நிலைகுலைந்து போனது. தொடக்கத்திலேயே அபிஷேக், துபே ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி…

Read more

“நாளை இது இந்தியாவிற்கும் நடக்கலாம்!”.. அமெரிக்காவின் அதிரடி கைது நடவடிக்கையால் முன்னாள் முதலமைச்சர் போட்ட பகீர் கணிப்பு..!!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த சம்பவத்தை முன்வைத்து, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் இந்தியாவைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அதிபரைக் கடத்திய அமெரிக்காவின் செயலை ரஷ்யா மற்றும் சீனா போன்ற…

Read more

“கொலம்பியா ஒரு நோய் பிடித்த நாடு” ட்ரம்ப்பின் கடும் விமர்சனமும், கொலம்பியா அதிபர் விடுத்த பகிரங்க சவால்..!!

அமெரிக்கா மற்றும் கொலம்பியா நாடுகளுக்கு இடையிலான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்ததைத் தொடர்ந்து, அடுத்த இலக்கு கொலம்பியா தான் என டொனால்ட் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார். கொலம்பியா ஒரு “வியாதி…

Read more

7 மணி நேரம் மரணம்.. “என் உடலை நானே மேலிருந்து பார்த்தேன்” உயிருடன் திரும்பிய பெண்ணின் பகீர் வாக்குமூலம்..!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த எரிகா டெய்ட் என்ற பெண், தான் 7 மணி நேரம் இறந்துவிட்டு மீண்டும் உயிர் பிழைத்ததாகக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு மலையேற்றத்தின் போது 60 அடி உயரத்தில் இருந்து விழுந்த…

Read more

அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகும் வெனிசுலா.. டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், வெனிசுலா நாட்டிற்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தனது நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு வெனிசுலா அரசு ஒத்துழைக்கவில்லை என்றால், அந்த நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயங்க மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.…

Read more

“பல இந்தியர்களை விட இவர்தான் பெஸ்ட்”.. வங்கதேச ரசிகரை அதிரவைத்த அமெரிக்க யூடியூபர்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ‘ஐஷோஸ்பீட்’ சமீபத்தில் தனது ரசிகர் ஒருவரிடம் நடந்துகொண்ட விதம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேரலை வீடியோ ஒன்றின் போது, ரசிகர் ஒருவர் அவரிடம் வந்து “நான் வங்கதேசத்தைச் சேர்ந்தவன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். உடனே…

Read more

Other Story