உலகக் கோப்பையில் அதிக 50 பிளஸ் ரன்கள் எடுத்த வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் 21 முறை 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார்.

விராட் கோலி இதுவரை 13 முறை அரைசதம் பிளஸ் ஸ்கோரை அடித்துள்ளார்.

குமார் சங்கக்கார உலகக் கோப்பை வரலாற்றில் 12 முறை 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார்.

ஷகிப் அல் ஹசன் இதுவரை உலகக் கோப்பையில் 12 முறை 50 பிளஸ் ரன்களை எடுத்துள்ளார்.

ரோஹித் சர்மா இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் 50 பிளஸ் ரன்களை குவித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் உலகக் கோப்பை வரலாற்றில் 11 முறை 50 பிளஸ் ரன்களை எடுத்துள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ் உலகக் கோப்பை வரலாற்றில் 10 முறை 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார்.

ஹெர்ஷல் கிப்ஸ் உலகக் கோப்பையில் 10 முறை 50 பிளஸ் ரன்களை எடுத்துள்ளார்.

ஜாக் காலிஸ் உலகக் கோப்பையில் 10 முறை 50 பிளஸ் ரன்களை எடுத்தார்.

ஸ்டீவ் ஸ்மித் உலகக் கோப்பையில் இதுவரை 10 முறை 50 பிளஸ் ரன்களை எடுத்துள்ளார்.