ஐசிசி உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. BAN க்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகி அவர் அரை இறுதிக்கு முன்பு அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் குணமாகாததால் தொடரில் இருந்து முழுமையாக விலகினார். மேலும் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
BREAKING: இந்திய அணியில் இருந்து விலகல்…. அதிர்ச்சி….!!!
Related Posts
RR அணியிலிருந்து விலகல்..! சிஎஸ்கேவில் கேப்டன் பதவி… மஞ்சள் ஜெர்சிக்கு திடீரென மாறியது ஏன்…? உண்மையை போட்டுடைத்த சஞ்சு சாம்சன்..!!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்டு வந்த நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு மாறியது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும்…
Read moreபென் ஸ்டோக்ஸ் ஓய்வு..! இங்கிலாந்து அணியின் புதிய கேப்டன் ஆகும் ஜோ ரூட்.. ஆனா ஹாரி புரூக்கை ஏன் விட்டுட்டீங்க..? அதைவிட இது ரொம்ப முக்கியமாம்.. அதிரடி முடிவு…!!!
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வந்த பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தத் திடீர் ஓய்வைத் தொடர்ந்து, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்…
Read more