திருமணச் சடங்கில் தூங்கி விழுந்த மணமகள்…. மாப்பிள்ளையோட சிரிப்ப பாருங்க…. வைரலாகும் வேடிக்கை வீடியோ….!!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வைரல் வீடியோவில், ஒரு மணமகள் திருமண சடங்குகளின் போது தூங்கி விடுகிறார். வீடியோவில் அவள் கண்களை மூடி தலையை சாய்த்து உறங்கும் காட்சி ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. இது சமூக வலைதளங்களில் பரவி, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.…
Read more