“ரெயில் வர்றதை பார்த்தும் இப்படியா பண்றது?!” எச்சரிக்கையை மீறி தண்டவாளத்தை கடந்த டூரிஸ்ட் பஸ்.. நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு ஆசிரியை பலி.. நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்..!!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் முகோனோ  பகுதியில், ரயில் வரும் எச்சரிக்கைகளையும் மீறி பள்ளி மாணவர்களுடன் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று தண்டவாளத்தை வேகமாக கடக்க முயன்றபோது, ரயில் மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை உலுக்கும் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“உண்மையான மனிதாபிமானம்னா என்னன்னு.. இத பார்த்து கத்துக்கோங்க!”.. ரயிலுக்கு அடியில் சிக்கிய ஜீவனைக் காப்பாற்ற துணிச்சலுடன் லோகோ பைலட் எடுத்த அந்த முடிவு.. நெஞ்சை உருக வைக்கும் வைரல் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் பெரும்பாலான காணொளிகள் பொழுதுபோக்குக்காகவும் வைரலாவதற்காகவும் பார்க்கப்படும் நிலையில், மக்களின் இதயங்களைத் தொடும் சில காணொளிகளும் வெளிவருகின்றன. அத்தகைய ஒரு காணொளி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில், ஒரு ரயில் ஓட்டுநர் தனது சமயோசித புத்தியையும்…

Read more

அடுத்தடுத்து நடந்த ரயில் விபத்து… அடையாளம் தெரியாத நபர்கள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி….!!

திருவள்ளூர் அடுத்த புட்லூர்-செவ்வாப் பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 35 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை அறியாமல் அந்த…

Read more

உறவினரின் இறுதி சடங்குக்காக சென்றபோது நேர்ந்த பயங்கரம்… தண்டவாளத்தில் பரிதவித்த கார்… திக் திக் நிமிடங்கள்… வீடியோ..!!

உத்தர பிரதேச மாநிலம் கடந்த சனிக்கிழமை அன்று அஜய் சிங் ஓட்டி சென்ற கார் கத்ரா-ஷாபஸ்பூர் ரயில்வே கிராசிங்கின் குறுக்கே அதிவேகமாக சென்றது. கேட் மூடும் நேரத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார், குறுக்கு தண்டவாளத்தில் கவிழ்ந்தது. சாலையில் சுமார் 100 மீட்டர்…

Read more

உனக்கு ஆயுசு கெட்டிடா… ரயில் ஏறி இறங்கியும் உயிர்பிழைத்த போதை ஆசாமி… எப்படி தெரியுமா…? வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்சனூர் பகுதியில் ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது. இங்கு குடிபோதையில் போதை ஆசாமி ஒருவர் படுத்து கிடந்தார். அப்போது வேகமாக வந்த ரயில் ஒன்று அவரின் மீது ஏறி இறங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக…

Read more

Other Story