குட்கா தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு…. மீறினால் ரூ.5000 அபராதம்…. அரசு எச்சரிக்கை…!!

தமிழகம் முழுவதும் புகையிலை பொருள்களை விற்பதற்கான தடை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருள்கள் உடல்நலத்திற்கு கேடு என்பதால், 2013 முதல் தமிழகத்தில் அதனை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த தடை…

Read more

Other Story