IND vs NZ: மைதானத்திற்கு வாட்டர் பாட்டில்களுடன் வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி… என்ன காரணம்?… வைரலாகும் வீடியோ…!!!
இந்தூர் நகரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி கையில் தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய பையுடன் வந்த காணொளி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. Sometimes it’s…
Read more