சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலமாக பிரபலமான ஜப்பானை சேர்ந்த கபோசு(18) என்ற நாய் உயிரிழந்துள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சீம்ஸ் என்ற மீம் நாய் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின், முன்பு இருந்த பறவை லோகோவை மாற்றினார். அதன் பின்னர் நாய் புகைப்படத்தை லோகோவாகி மாற்றினாரே, அந்த நாய்தான் இந்த கபோசு நாய்.

 

.