உடலின் தோலை உரித்து…. துண்டு துண்டாக வெட்டி…. வங்கதேச எம்பி கொலையில் திடுக்கிடும் தகவல்கள்…!!

வங்கதேச நாட்டின் ஆளுங்கட்சி எம்எல்ஏவான அன்வருல் அசிம் அன்வர் சிகிச்சைக்காக மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவருடைய நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 20-ம் தேதியன்று இவர் காணாமல் போனதாக தகவல் வெளியான நிலையில் இவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த…

Read more

Other Story