கேஜிஎப்-6: ராக்கி பாய் கதாபாத்திரத்தில் வேறு கதாநாயகனா?…. தயாரிப்பாளர் தகவல்…..!!!!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடியாக நடித்து கடந்த 2018ல் வெளியாகிய “கே.ஜி.எப்” கன்னட படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. கேஜிஎப்-2 சென்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாகி வசூல்சாதனை படைத்தது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய…

Read more

இனிப்பான செய்தி…! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. மாநில அரசு ஒப்புதல்…!!!

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் எந்த உதவி திட்டங்களையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான கோப்பில் ஆளுநர் தமிழிசை கையெழுத்திட்டார். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் பெண்களுக்கு இச்செய்தி இனிப்பான செய்தியாக…

Read more

மத்திய மந்திரி சபை கூட்டம்.. “ரூபே” டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி திட்டம்…!!!!

பிரதமர் மோடி தலைமையில் நேற்றைய தினம் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்திய தயாரிப்பான ரூபாய் டெபிட் கார்டுகள் மற்றும் பீம் யு.பி.ஐ செயலி மூலமாக பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக ரூ.2,600 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

பொங்கல் ஸ்பெஷல்…. சென்னையிலிருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள்…. முழு விவரம் இதோ…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பலர் செல்வதால் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே நகர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்வதற்கு…

Read more

நடப்பு நிதியாண்டின் நேரடி வசூல் ரூ.14.71 லட்சம் கோடி… மத்திய வரிகள் வாரியம் அறிக்கை வெளியீடு…!!!!

நடப்பு நிதியாண்டின் நேரடி வசூல் பற்றிய தரவுகளை நேற்றைய தினம் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி வரை ரூ.14.71 லட்சம் கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது…

Read more

அடுத்தடுத்து வந்த துயரம்!…. வாழ்க்கையே மாறிட்டு!…. மனதில் உள்ளதை கண்ணீர் மல்க கொட்டி தீர்த்த நடிகை சுதா…..!!!!

தெலுங்கு திரையுலகில் அம்மா காதாபாத்திரங்களுக்கு புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் சுதா. பணக்கார குடும்பத்தை சேர்ந்த இவர், தந்தையின் நோயால் அனைத்தையும் இழந்து நிற்கிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் சுதா தனது கஷ்டமான வாழ்க்கையை பற்றி கூறி கண்ணீர் விட்டு கதறினார். அவர்…

Read more

“பிரபல மாஸ்டர் பட நடிகருடன் காதலில் விழுந்த பொன்னியின் செல்வன் பூங்குழலி”?… வைரலாகும் புகைப்படம்…!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் படங்களை தயாரிக்கவும் செய்கிறார். கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அதன் பிறகு கடந்த வருடம் வெளியான…

Read more

தமிழ்நாட்டில் 5 நிமிடத்தில் ஆட்சி மாறுகிறது…? டிவிட்டரில் டிரெண்டாகும் HASHTAG… பதறும் திமுக…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டமானது நேற்று ஆளுநர் ரவியின் உரையோடு தொடங்கியது. அதில் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்ததால் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு…

Read more

ரசிகப் பெருமக்களே..!! வாரிசு, துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகள்…. வந்தாச்சு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் நேற்று  திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. துணிவு திரைப்படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த படம்…

Read more

“அவர்களை பிளாக் செய்து விட்டேன்”…. அவதூறுக்கு சரியான பதிலடி கொடுத்த கார்த்தி பட ஹீரோயினி…..!!!!

தமிழ் திரையுலகில் பிரியசகி, இதய திருடன், திமிரு, நான் மகான் அல்ல, வாலிப ராஜா உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நீலிமா ராணி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பெரும்பாலோனோர்  பின் தொடர்கின்றனர். அவற்றில் தன் புகைப்படம்…

Read more

இப்படி மாட்டி விட்டுட்டீங்களே?…. மனைவிக்கு ஷாக் கொடுத்த கணவர்…. வெளியான வீடியோ…. கேலி செய்யும் நெட்டிசன்ஸ்…..!!!!

தற்போது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பெண் ஒருவர் துணிக்கடையிலிருந்து துணிகளை பில் போடாமல் தூக்கி வந்து, அவசர அவசரமாக கார் கதவை திறக்க முயற்சி செய்கிறார். அந்நேரத்தில் காருக்குள் இருந்த கணவன் கதவை லாக் செய்து விட்டு…

Read more

உங்க பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இப்போவே சேமிக்கணுமா?…. இதோ சூப்பர் திட்டம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சிறந்த பலனை கொடுக்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதத்தில் ஜனவரி-மார்ச் 2023 காலாண்டில் எந்த வித மாற்றமும் இல்லை. தற்போது இத்திட்டத்தில் உங்களுக்கு 7.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10 வயதுக்கு…

Read more

கம்மியான விலையில் ஐபோன் வாங்க ஆசையா?… தொடங்கியது பம்பர் விற்பனை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ipone பம்பர் விற்பனையானது ஜனவரி 12 இன்று முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவற்றில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு ஆஃபர் விலையில் ipone கிடைக்கிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பம்பர் விலையில் ஐபோன்கள் கம்மியான விலைக்கு விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது .…

Read more

சபரிமலை சிறப்பு ரயில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் சீசனை முன்னிட்டு விசாகப்பட்டினம் முதல் கொல்லம்பாறை இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து ஜனவரி 22ஆம் தேதி மாலை 3.50 மணிக்கு புறப்படும் சபரிமலை…

Read more

மாநிலம் முழுவதும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி Smart TV வகுப்புகள்…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

மாநிலத்தில் அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பான பலனை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அதன்படி அங்கன்வாடிகளில் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அதிக அளவு பயின்று வருவதால்…

Read more

குஷியோ குஷி…. சென்னை மக்களுக்கு புதிய இணையதளம்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி….!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் பெரும்பாலான வேலைகளை வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக முடித்து விடுகின்றனர். அதனால் அரசு சார்பாக ஆங்காங்கே இணையதள சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மக்கள் அரசு சார்ந்த வேலைகளை அலுவலகங்களுக்கு செல்லாமல் முடித்து விடுகிறார்கள்.…

Read more

FACT CHECK: ரத்தன் டாடா பிறந்தநாளுக்கு இலவச ரீசார்ஜ்?…. லிங்க்கை தொட்ட மொத்தமும் காலி…. உஷார்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டே இருக்கின்றன. மோசடிக்காரர்கள் தினமும் புதுவித யுக்திகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அரசு மற்றும் வங்கி தரப்பிலிருந்து பொது மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.…

Read more

12 மணி வரை மட்டுமே அனுமதி….. சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தான முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த வருடம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் 3 நாட்கள் TASMAC மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அதாவது ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம்,ஜனவரி 26…

Read more

இன்னும் சற்று நேரத்தில் அலறப்போகும் தமிழகம்….. பெரும் பரபரப்பு….!!!!

2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ஆளுநர் ஆரியன் ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது அரசால் தயாரிக்கப்பட்ட உரையில் சில பகுதியை தவிர்த்து விட்டு ஆளுநர் உரையை வாசித்தார். அது மட்டுமல்லாமல் சில தகவல்களையும்…

Read more

விஜய் Vs அஜித்…. எனக்கு இவரை தான் மிகவும் பிடிக்கும்…. பாஜக அண்ணாமலை ஓபன் டாக்….!!!

திண்டுக்கல்லில் நடைபெற்ற பாஜகவில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எனக்கு விஜய்யும் பிடிக்கும் அஜித்தும் பிடிக்கும். அஜித்தின் உழைப்பு அசாத்தியமானது. தனிமனிதன் சினிமா துறையில்…

Read more

தமிழகத்தில் நாளை(ஜன…13) முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்….. அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு 13, 14 ஆகிய தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள்…

Read more

“இந்த மனசு தான் கடவுள்”…. காரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியான இளம் பெண் குடும்பத்திற்கு நடிகர் ஷாருக்கான் நிதி உதவி….!!!!

காரோடு இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு சாருக்கான் நிதி உதவி வழங்கியுள்ளார். சென்ற வாரம் டெல்லியில் அஞ்சலி சிங் என்ற இளம்பெண் ஓட்டி சென்ற இருசக்கர வாகனமும் காறும் மோதியது. இதில் கார் நிற்காமல் சென்று விட்டது. இதில்…

Read more

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.56,000 சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி வேலை…. இன்றே கடைசி நாள்….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant conservation of forests காலி பணியிடங்கள்: 7 சம்பளம்; ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 21-34 கல்வி தகுதி: டிகிரி விண்ணப்ப…

Read more

சர்ச்சை கருத்தை கூறிய கிஷோர்… கன்னட திரை உலகில் எதிர்ப்பு..!!!

நடிகர் கிஷோருக்கு கன்னட திரை உலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் கிஷோர் வில்லன், குணச்சித்திர வேடம் என இரண்டிலும் நடித்து வருகின்ற நிலையில் இவர் அண்மைக்காலமாக சோசியல் மீடியாவில் பகிரங்கமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது நடிகர் யாஷ்…

Read more

சென்னையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள்…. எந்தெந்த ஊருக்கு தெரியுமா?…. இதோ முழு விவரம்…..!!!!

தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு…

Read more

JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(12.1.2023) கடைசி நாள்…. மாணவர்களே உடனே போங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத்…

Read more

பாலிவுட் மூத்த ஒளிப்பதிவாளர் மரணம்…. திரை பிரபலங்கள் இரங்கல்…!!!

பாலிவுட் மூத்த ஒளிப்பதிவாளரான பீட்டர் பெரேரா தனது 93வது வயதில் காலமானார். பெரேரா ‘மிஸ்டர் இந்தியா’ (1987), ‘ஷேஷ்நாக்’ (1990), ‘அஜூபா’ (1991), ‘பார்டர்’ (1997), மற்றும் ‘ஆ கலே லக் ஜா’ (1973) போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமானார்.…

Read more

“இதெல்லாம் கட்டாயம்” ஆதார் பயனர்களுக்கு…. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க, முகவரி…

Read more

நடிகை சோபனாவை போலவே இருக்கும் பிரபலம்.. யார் அவர்..? இதோ நீங்களே பாருங்க..!!!

நடிகை சோபனாவை போலவே இருக்கும் இளம் பெண்ணின் வீடியோ வைரல் ஆகிறது. 1990களில் ஷோபனா இருந்தது போலவே அந்த இளம்பெண் இருக்கின்றார். இது அனைவரையும் ஆச்சரியமடையும் செய்ய உள்ளது. அவர் வேறு யாரும் இல்லை. கர்நாடக பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தா தான்.…

Read more

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி அறிவிப்பு…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…? அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது. இது தொடர்பான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரியில் நடைபெற உள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 17-25 வயது வரை உள்ள…

Read more

“சினிமாவின் மவுண்ட் எவரெஸ்ட்டை சந்தித்தேன்”… நெகிழ்ச்சியாக ட்விட் போட்ட இயக்குனர்..!!!

கமல்ஹாசனை சந்தித்தது குறித்து பிரபல இயக்குனர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழில் வெளியான நேரம், பிரேமம் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இவர் உலகநாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்தது குறித்து சோசியல் மீடியாவில்…

Read more

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை…. நாளையும் பொருள் வாங்கலாம்…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.. இதனால் 2.19 கோடி…

Read more

சிக்கன் கழுவும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்.! அலட்சியம் காட்டினால் ஆபத்து..!!!

உடலில் உள்ள தசைகளுக்கும் எலும்புகளுக்கும் தேவையான அமினோ அமிலங்கள், விட்டமின், மினரல்கள் மற்றும் மிகவும் முக்கியமான பி12 புரதம் என ஊட்டச்சத்து மிக்க சிக்கன் சுவையாலும் மக்களை கட்டிப்போட்டு வைக்கும் உணவு என்றே சொல்லலாம். பொதுவாக சிக்கன் சமைக்கும் முன் இறைச்சியை…

Read more

சூப்பர் குட் நியூஸ்…! இனி உலகில் எங்கிருந்தாலும்…. தமிழகம் முழுவதும் வரும் புதிய நடைமுறை….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு புதிய திட்டங்களையும் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு செயற்படுத்தி வருகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் போடப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் இனி டிஜிட்டல்…

Read more

அதிரடி முடிவெடுத்த அமேசான்… அதிர்ச்சியில் இங்கிலாந்து மக்கள்..!!!

இங்கிலாந்தில் செயல்படும் 3 கிடங்குகளை மூட அமேசான் முடிவு செய்துள்ளது. ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் மேற்கொண்டு தொடங்கிய நிலையில் உலகில் பெரு நிறுவனம் வழங்கும் பெரு நிறுவனங்கள் அதேபோன்று நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கிய நிலையில் உலகின் பெரு நிறுவனங்கள்…

Read more

ALERT: SBI பயனாளிகள் உடனே பண்ணனும்…. வெளியான மிக மிக அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வாரிசுதாரர் (Nominee) பெயரை கண்டிப்பாக…

Read more

ஆண்களே உஷார்.! இதை குடித்தால் வழுக்கை உறுதி..!!!

குளிர்பானங்கள், டீ, காபி குடிப்பதால் ஆண்களுக்கு வழுக்கை விழும் அபாயம் அதிகரிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவு பழக்கத்தால் தான் ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள…

Read more

“ஆதார் பயன்பாட்டு நெறிமுறைகள் சரி பார்ப்பு”….. UIDAI வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாகும். அனைத்து விதமான அரசு சேவைகள் மற்றும் அரசு சாரா சேவைகளுக்கு தற்போது ஆதார் என்பது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.‌ இந்த ஆதான் கார்டில் அடிக்கடி பல்வேறு விதமான…

Read more

பாஜக துணிவோடு வாரிசை எதிர்க்கும்….! அசால்ட் காட்டும் அண்ணாமலை…!!!

தமிழக சட்டப்பேரபையில் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்ததால் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில்…

Read more

தமிழகத்தில் இன்று(ஜனவரி 12) முதல்…. பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.…

Read more

#INDvSL : இன்று 2வது ஒருநாள் போட்டி…. இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி…

Read more

ஏர்போர்ட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய வெளிநாட்டு பணம்..!! திருச்சியில் திடீர் பரபரப்பு..!!!

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கடத்தி வரப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

அடடே!! செம சூப்பர்… 5 வருஷம் வேலை பார்த்தால் மெர்சிடிஸ் பென்ஸ் கார்…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

பிரபல பாரத்பே நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தவர் அஷ்னிர் குரோவர். இவர் பாரத்பே நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட விநிலையில், தற்போது தன்னுடைய மனைவி மாதுரி ஜெயினுடன் இணைந்து புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து…

Read more

“திண்டுக்கல்-கோவை இடையே பொங்கல் சிறப்பு ரயில்”…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் போன்றவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்…

Read more

திக்..திக்… இன்றைக்கு சூரியன்… அடுத்து பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்..!!!

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியில் இறங்கும் வால் நட்சத்திரத்தை வானியல் ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியில் இறங்கும் வி-3 என்ற வால் நட்சத்திரத்தை விமானியின் சந்திரா தொலைநோக்கி மூலம் வானியல் ஆய்வாளர்கள் படம்பிடித்து உள்ளனர்.…

Read more

மீனம் ராசிக்கு…! ஒத்துழைப்பு கிடைக்கும்..! தன்னம்பிக்கை மேலோங்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நோக்கங்கள் நிறைவேறும். உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று உங்களுடைய நலம் விரும்புபவர்களை சந்திப்பீர்கள். இனிய எண்ணங்களால் தன்னம்பிக்கை வளரும். தொழில் வியாபாரம் முன்னேற்றத்திற்காக அதிக…

Read more

கும்பம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! சேமிப்பு உயரும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் விரயச் செலவுகள் அதிகமாகும். சில விஷயங்களில் உற்சாகமாக ஈடுபட்டாலும் வெற்றி பெறுவது கடினம். இன்று தனலாபத்தை அதிகப்படுத்தி கொள்கிறீர்கள். உழைப்பிற்கு நற்பலன் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். அனைத்து வகையிலும் என்றைய நாள் முன்னேற்றகரமாக…

Read more

மகரம் ராசிக்கு…! திருப்தி உண்டாகும்..! நற்பலன் கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் திருப்தி ஏற்படும் நாளாக இருக்கும். வாகன யோகம் ஏற்படும். பெரியோர்களிடம் அன்பு மிகுந்து காணப்படும். அவர்களை மதித்து நடப்பீர்கள். கல்வியில் மிகுந்த அக்கறை வேண்டும். மற்றவர்கள் குறைக்கூறாத அளவிற்கு நடந்துக் கொள்ள வேண்டும். இன்று…

Read more

தனுசு ராசிக்கு…! காரியங்கள் கைகூடும்..! வெற்றி கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அமையும். இன்று பிரச்சனையில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் சிறப்பாக நடந்து…

Read more

Other Story