தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Assistant conservation of forests
காலி பணியிடங்கள்: 7
சம்பளம்; ரூ.56,100 – ரூ.2,05,700
வயது: 21-34
கல்வி தகுதி: டிகிரி
விண்ணப்ப கட்டணம்: ரூ.150
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 12
தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல் 30

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.