தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: மாவட்ட கல்வி அலுவலர்.

பணியிடங்கள்: 11.

சம்பளம்: 56,900 – 2,09,200.

கல்வித்தகுதிி:முதுகலை பட்டம், பிடி, பிஎட்.

தேர்வு:முதல்நிலை தேர்வு, முதன்மை எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்ககடைசி நாள் ஜன.,13 மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.