ஹனிமூனை ஆஹா! ஓஹோ! என கொண்டாடும் ஹன்சிகா… எந்தெந்த நாடுகளில் தெரியுமா..?
நடிகை ஹன்சிகா வெளிநாடுகளில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ஹன்சிகா. இவரும் சிம்புவும் காதலித்து பின்னர் பிரிந்து விட்டார்கள். இதன் பின்னர் ஹன்சிகாவின் மார்க்கெட் தமிழ் சினிமா உலகில் குறைய தொடங்கியது. தெலுங்கிலும்…
Read more