வைரலாகும் முட்டைத் தாக்குதல்…. “விஜய் கட்சி பற்றிப் பேசினதால்…” திருநங்கை அளித்த பகீர் வாக்குமூலம்….!!
சமூக வலைதளம் ஒன்றில் வெளியான காணொளி, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியில் பேசிய திருநங்கை ஒருவர், தான் ஓரமாக நிறுத்தி வைத்திருந்த கார் மீது இளைஞர்கள் இருவர் முட்டைகளை அடித்துச் சென்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.…
Read more