இந்தியாவில் ஓசியில் கிடைக்கும் இது… அமெரிக்காவில் இத்தனை ரூபாயா? வைரல் வீடியோ!

அமெரிக்காவில் வசிக்கும் கோமல் பாண்டே என்ற இந்தியப் பெண் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் குளிர்காலத்தில் மலிவாகவும், கிராமப்புறங்களில் சில நேரங்களில் இலவசமாகவும் கிடைக்கக்கூடிய ‘பதுவா’ எனப்படும் ஒரு வகை கீரையின் விலை அமெரிக்காவில் எவ்வளவு…

Read more

Other Story