உடலெங்கும் விலங்கின் எலும்பா? – சட்டை, பேன்ட் பொத்தான்கள் தயாரிப்பின் உண்மை முகம்! – நம்ப முடியாமல் விவாதிக்கும் நெட்டிசன்கள்!
நமது சட்டைகள், பேன்ட்கள் மற்றும் கோட்டுகளில் உள்ள பொத்தான்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக், மரம் அல்லது சிப்பிகளால் (ஓடுகள்) தயாரிக்கப்படுகின்றன என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், அவை விலங்குகளின் எலும்புகளாலும் ஆனவை என்பது பலருக்கும் ஆச்சரியமூட்டும் தகவலாக இருக்கலாம். ஆம், இது உண்மைதான்.…
Read more