ஐஸ்கிரீம் என்றாலே பலருக்கும் பிடித்தமான ஒன்று. குறிப்பாக, கூம்பு வடிவிலான கோன் ஐஸை குழந்தைகள் உட்படப் பலரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆனால், இந்தக் கோன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. தற்போது ‘X’ (முன்பு ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு காணொளி, இந்தக் கோன்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதைக் காட்டி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
🚨 “FOOT-CONE FACTORY” VIDEO LEAKS – AND THE INTERNET IS LOSING ITS MIND
A viral clip just exposed how some ice cream cones are being made – and it’s one of the most unsanitary things people have ever seen.
Barefoot workers.
Cones dumped across filthy floors.
Stacks being… pic.twitter.com/ecxFpe5kmK— HustleBitch (@HustleBitch_) December 9, 2025
அந்தக் காணொளியில், சுத்தம் என்பதே சிறிதும் இல்லாமல் கோன்கள் தயாரிக்கப்படுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, கோன் ஐஸ் பிரியர்கள் யாரும் மீண்டும் அதைச் சாப்பிட விரும்ப மாட்டார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.
