இதுதான் இளைஞரணியா….? சுவர் ஏறி குதித்து…. திமுக கூட்டத்தில் இருந்து வெளியேறிய இளைஞர்கள்…. வைரலாகும் வீடியோ….!!
தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு சமீபத்தில் நடந்த நிலையில், அந்த நிகழ்விலிருந்து எடுக்கப்பட்ட காணொளி ஒன்று எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளியில், நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள் பலர் மாநாட்டுத் திடலின் சுவர்களை ஏறித் தாண்டி,…
Read more