நண்பன் கோட் பாக்கெட்டில் ஒளிந்திருந்த ‘சாமர்த்தியத்தின் சிகரம்’: திருமணத்தில் நடந்த அந்த ஒரு செயல்..!!
சமூக வலைதளங்களில் ‘புத்திசாலித்தனம் எனப்படும் சமயோசித யோசனைகள் நிறைந்த வீடியோக்கள் பிரபலமடைந்து வரும் நிலையில், திருமண நிகழ்ச்சிக்காகத் தயாரான இளைஞர்கள் குழுவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது. தன் பழைய காலணிகளை எடுத்துச் செல்லப் பையைத் தேடிய ஒரு…
Read more