இவர்தான் நிஜ ஹீரோ…. பாலத்தில் இருந்து குதித்த பெண்…. முடியை பிடித்து போராடி காப்பாற்றிய டாக்ஸி ஓட்டுனர்…. குவியும் பாராட்டுகள்….!!

சமூக வலைத்தளங்களில் எக்ஸ் (X) தளத்தில் தற்போது ஒரு காணொளி வெளியாகி, அதைப் பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தக் காணொளியில், ஒரு பெண் திடீரென ஒரு உயரமான பாலத்தின் (பிரிட்ஜ்) விளிம்பில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்.…

Read more

Other Story