கயிற்றைத் தாண்டத் தவிக்கும் குட்டி கரடி! – ‘உன்னால் முடியும் நண்பா’: ஊக்கத்தால் உலகையே வியக்க வைத்த வீடியோ!
இன்டர்நெட்டில் சமீபத்தில் ஒரு கியூட்டான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு நபர் கயிற்றைச் சுற்ற, ஒரு குட்டி கரடிக் குட்டி அதைத் தாண்டி குதித்துக் குதித்து ‘ஸ்கிப்பிங்’ (Skipping) பயிற்சி செய்கிறது. பலமுறை முயன்றும் சரியான நேரத்தில் கயிற்றைத் தாண்ட…
Read more