ஒடிசா ரயில் விபத்து : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே தடம்புரண்ட ஹவுரா விரைவு ரயில் மீது நேருக்கு நேர்…
Read more