குன்னூர் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு…. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஓபிஎஸ் இரங்கல்.!!
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே 8 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில், நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஒன்பதாவது கொண்டை…
Read more