அடேங்கப்பா… 72 மணி நேரம் மரத்தைக் கட்டிப்பிடித்து உலக சாதனை…. சுற்றுச்சூழலை பாதுகாக்க 22 வயது இளம்பெண் செய்த போராட்டம்…!!!
கென்யா நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணான ட்ரூபென் முதோனி, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 72 மணி நேரம் இடைவிடாமல் மரத்தைக் கட்டிப்பிடித்து உலக சாதனை படைத்துள்ளார். கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி…
Read more