கர்நாடக மாநிலத்தில் எதிரே வந்த கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் பதற வைத்துள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. கர்நாடகாவில் உள்ள சாலையில் எதிர் திசையில் வந்த பைக் கார் மீது மோது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பைக்கில் வந்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்து நெட்டிசன்கள் கவனக்குறைவாக செயல்படாதீங்க உயிர் விலைமதிப்பற்றது என்று கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

https://twitter.com/LibaralPooja/status/1649287469504888833