“20 வயது இளம்பெண்ணை கடித்த விஷ பாம்புகள்”… பிணத்தோடு உயிர் பயத்தில் உறைந்த குடும்பத்தினர்… கொன்ற பிறகும் வீட்டை விட்டு போகல.. கடைசியில் நடந்த ஷாக் சம்பவம்..!!!
மத்தியப் பிரதேசம் மொரேனாவில் நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜௌரா மேம்பாட்டுத் தொகுதி கெர்லி கிராமத்தைச் சேர்ந்த ஷிவ்தத் ராஜக்கின் 20 வயது மகள் சுர்பி ராஜக், செவ்வாய் கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு…
Read more