Breaking: என்னால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை…. அமைச்சர் டி.ஆர்.பி ராஜா காட்டம்…!!
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைகளிலும், கால்களிலும் விலங்கு போட்டு மிருகங்களைப் போல கொண்டு வந்து தூக்கி வீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை. யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது. அடிப்படை…
Read more