ஒரு காலத்தில் கோடிகளில் புரண்டவர்…! இப்ப காலில் செருப்பு கூட போடாமல் பாகிஸ்தானில்… விளையாட்டு உலகில் புகழின் உச்சியில் கொடி கட்டி பறந்த அந்த வீரரா இவர்…? ரசிகர்களை அதிர வைத்த வீடியோ..!
உலகம் முழுவதும் உள்ள பலரும் புகழுக்கும் பணத்திற்கும் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், எதையெல்லாம் பெருமை என்று நினைக்கிறோமோ அனைத்தையும் துறந்துவிட்டுத் தன் வாழ்வைத் தேடிச் செல்லும் சில மனிதர்களின் கதைகள் ஆச்சரியத்தைத் தருகின்றன. அந்த வகையில், ஸ்பெயினின் முன்னாள் மோட்டோ பந்தய…
Read more