அதிமுக இரட்டைத்தலைமை சர்சை- மீண்டும் கடிதம்!!
அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பி இருக்கிறது தேர்தல் ஆணையம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் யாரும் இல்லை என்று ஏற்கனவே கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது…
Read more


