இன்றைய (11-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 11-01-2023, மார்கழி 27, புதன்கிழமை, சதுர்த்தி திதி பகல் 02.32 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. மகம் நட்சத்திரம் பகல் 11.50 வரை பின்பு பூரம். சித்தயோகம் பகல் 11.50 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. திருவையாறு தியாக பிரம்மேந்திராள் ஆராதனை. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00,…
Read more


