நாங்குநேரி சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறல.. அதுக்குள்ள இப்படியா? மானாமதுரையில் நடந்த கொடூரத் தாக்குதல்.. திமுக அரசை கிழித்தெறிந்த டிடிவி தினகரன்..!!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், ஆதிதிராவிடர் மக்கள் மீது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர்…
Read more