பாலியல் வன்கொடுமைக்கு ஆடையே காரணம்?…. பள்ளியில் சர்ச்சை கவுன்சிலிங்….. கொந்தளித்த மக்கள்..!!
சீனாவில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்த சர்ச்சைக்குரிய கவுன்சிலிங் விவாதத்தைத் தூண்டியுள்ளது. சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிடும் வகையில் கவுன்சிலிங் நடத்திய சீனப் பள்ளி சர்ச்சையில் சிக்கியுள்ளது. குவாங்டாங்கில் உள்ள ஒரு பள்ளி, ஆண்கள்…
Read more