ரிவர்ஸ் எடுத்தபோது கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. 4 பேர் துடிதுடிக்க பலி.. மும்பையில் நெஞ்சை பதறவைக்கும் விபத்து..!!
மும்பையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை பாண்டூப் ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டேஷன் சாலையில், மாநகராட்சிப் பேருந்து ஒன்றை ஓட்டுநர் பின்னோக்கி எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, அங்கு…
Read more