இஸ்லாமாபாத் வீதிகளில் பற்றி எரியும் தீ.. ஆப்கானிஸ்தான் கொடுத்த மரண அடி.. ட்ரோன் தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான்.. போர் மூளுகிறதா?

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மீது நடத்தப்பட்ட சரமாரி ட்ரோன் தாக்குதல்களால் அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்லாமாபாத்தின் பைசாபாத், ஐ-8, ஐ-9 மற்றும் ஷம்ஷாபாத் ஆகிய பகுதிகளில் இந்த ட்ரோன்கள் வெடித்துச் சிதறியதால் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.…

Read more

1973-ஐ விட மோசமான சூழல்.. விண்ணை முட்டப்போகும் விலைவாசி.. கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல்.. பொருளாதார நிபுணர் பகீர் எச்சரிக்கை.. அதிர்ச்சியில் இந்தியா..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் நீடித்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $150-க்கும் மேல் உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர் பால் எச்சரித்துள்ளார். வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் விநியோகத்தில் நீண்டகாலத் தடை ஏற்பட்டால், அது உலகப்…

Read more

அமெரிக்க அதிபருக்கே எச்சரிக்கையா? “உங்க வேலைய பாருங்க” – உலக மேடையில் கர்ஜித்த கமல்ஹாசன்..!!

இந்திய விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதைக் கண்டித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அமெரிக்க அதிபருக்குக் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் சமூக வலைதளக் கணக்கைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள அவர், இந்தியா ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை…

Read more

உலகக்கோப்பை ஹீரோக்களின் ‘சிம்பிள்’ வாழ்க்கை.. கோடி கோடியாக பணம்.. ஆனால் டீக்கடையில் சஞ்சு சாம்சன்.. திருவண்ணாமலையில் வருண் சக்ரவர்த்தி செய்த காரியம்.. வைரல் வீடியோ..!!

2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றிக்குப்பிறகு, இந்திய வீரர்கள் ஐபிஎல் 2026 போட்டிகளுக்காகத் தயாராகி வருகின்றனர். உலகக்கோப்பைத் தொடர் முழுவதும் அபாரமாக விளையாடி, தொடர்…

Read more

மீன்பிடிக் கப்பல்களா? இல்லை போர்க்கப்பல்களா? நடுக்கடலில் 2,000 கப்பல்களை இறக்கிய சீனா; 3-வது உலகப்போர் இங்கிருந்துதான் தொடங்குமா? அதிரும் ஆசியா..!!

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் 14-வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது சீனா ஆசியப் பகுதியில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நாசா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, கிழக்கு சீனக் கடலில் சீனா ஒரே நேரத்தில் சுமார்…

Read more

இதயத்தை வருடும் வீடியோ.. சிக்னலில் பச்சை விளக்கு விழுந்தும் நகராத வண்டிகள்.. நடுரோட்டில் அழுது தவித்த வியாபாரிக்கு மக்கள் செய்த உதவி.. நெகிழ்ச்சியான சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மனிதநேயத்தைப் போற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நவ்ஷ்யா கணபதி சவுக் பகுதியில் காய்கறிகள் ஏற்றிச் சென்ற தள்ளுவண்டி ஒன்று, சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி எதிர்பாராதவிதமாக தலைகீழாகக் கவிழ்ந்தது. அந்த ஏழை வியாபாரியின் உழைப்பான உருளைக்கிழங்கு…

Read more

டி20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய சதி? “வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றிருக்க வேண்டும்!” இந்தியாவிடம் இங்கிலாந்து தோற்றதால் ஆவேசம்.. தென்னாப்பிரிக்காவை வம்பிழுப்பது ஏன்?

2026 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தென்னாப்பிரிக்க அணியை “மிகவும் முட்டாள் அணி” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சூப்பர்-8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி…

Read more

பார்த்தாலே ரத்தம் உறையும்.. சாலையில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி.. தப்பியோடிய கார் டிரைவர்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் நக்ரோண்டா பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் மீது மோதி கொடூரமாக ஏறிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில்…

Read more

இனி கவலை வேண்டாம்.. 40,000 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் இந்தியா வரும் கப்பல்.. ஈரானை பணிய வைத்த மோடியின் மாஸ்டர் பிளான்.. நடுக்கடலில் நடந்த மிகப்பெரிய ராஜதந்திரம்.. மிரண்டு போன நாடுகள்..!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு, இந்தியாவிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு…

Read more

“எங்களை ஒன்றும் செய்ய முடியாது!” உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்தும்… துப்பாக்கி முனையில் தெஹ்ரான் வீதிகளில் வலம் வந்த ஈரான் அதிபர்.. உலகையே அதிரவைத்த அந்த புகைப்படங்கள்..!!

ஈரானில் குத்ஸ் தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அதிபர் மசூத் பஜேஷ்கியன் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் தெஹ்ரான் வீதிகளில் அச்சமின்றி வலம் வந்தனர். மறைந்த உச்ச தலைவர்…

Read more

விஜய் கட்சிக்கு ஜெயக்குமார் கொடுத்த ‘ஓபன் ஆபர்’! அதிமுக – தவெக கூட்டணி உறுதியா?மாவட்டச் செயலாளர்களுடன் ஆனந்த் ரகசிய ஆலோசனை.. கசிந்த தகவல்..!!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், மாவட்டச் செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனையில், வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பதா அல்லது…

Read more

ஓமனில் பயங்கரம்.. ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் பலி – போர் பதற்றத்தில் சிக்கும் வளைகுடா நாடுகள்..!!

ஓமன் நாட்டின் சோஹர் மாகாணத்தில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததாகவும், 10 இந்தியர்கள் காயமடைந்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 5…

Read more

ஈரானின் அடுத்த ‘பவர்ஃபுல்’ மனிதர் இவர்தான்.. புதுத் தலைவருக்கு புதின் கொடுத்த அந்த ஒரு வாக்குறுதி.. நடுங்கும் மத்திய கிழக்கு நாடுகள்..!!

ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரான் நாடாளுமன்ற நிபுணர்கள் குழு…

Read more

உலகமே ஏமாந்தது.. வரலாற்றின் மிகப்பெரிய துரோகம்; அமெரிக்காவையே ஏமாற்றிய இஸ்ரேல்; ஈரானுடன் இணைந்து உருவாக்கிய ‘சீக்ரெட்’ பிசினஸ்..!!

இன்று ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தாலும், வரலாற்றில் ஒரு காலத்தில் இவை இரண்டும் ரகசிய கூட்டாளிகளாக இருந்தன என்பது பலரும் அறியாத உண்மை. 1967-ல் நடந்த ‘ஆறு நாள் போருக்கு’ பிறகு, எகிப்து சூயஸ் கால்வாயை மூடியதால்…

Read more

விஜய்க்கு தூது விட்ட பாஜக புள்ளி.. “தளபதி” பெயரைச் சொன்னதே தப்பா? பதவியை பறிகொடுத்த முக்கிய நிர்வாகி.. நயினார் நாகேந்திரன் எடுத்த ‘மெகா’ ஆக்ஷன்..!!

தமிழக பாஜகவின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் மற்றும் ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த ஏ.என்.எஸ். பிரசாத், அந்தப் பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இவர் கூட்டணி அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இந்த நடவடிக்கை…

Read more

தனியாக இருந்த 90 வயது மூதாட்டியை குறிவைத்த 4 பேர்.. கட்டிலோடு தூக்கிச் சென்று செய்த கொடூரம்.. 12 மணி நேரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராட்டம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவர் நான்கு மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மூதாட்டி தனது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து…

Read more

ஒரே இரவில் 63 கால், 47 மெசேஜ்.. கணவரின் பதிலுக்காகக் காத்திருந்த செவிலியருக்கு நேர்ந்த கதி.. விடுதி அறையில் பிணமாகக் கிடந்த மனைவி.. நெஞ்சை உலுக்கும் மரணப் பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதியில் பணியாற்றி வந்த பிரியங்கா என்ற 28 வயது செவிலியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது அறையில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது…

Read more

“சதித்திட்டம் பேசுவதை நிறுத்துங்கள்!” இந்தியாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்.. பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஓப்பன் டாக்.. ஆடிப்போன பிசிபி.. வைரலாகும் அதிரடிப் பேச்சு..!!

அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, இரண்டாவது முறையாகத் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியைப் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இந்திய அணி இறுதிப்போட்டியில் 255 ரன்கள் குவித்து, 96 ரன்கள் வித்தியாசத்தில்…

Read more

மோடி நினைத்தால் போர் நிற்கும்.. “ஒரே ஒரு போன் கால் போதும்…” ஈரான், இஸ்ரேலை மிரள வைத்த அமீரக தூதரின் அதிரடி பேச்சு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த மோதலைத் தடுத்து நிறுத்த முடியும் என ஐக்கிய அரபு அமீரகத் தூதர் ஹூசைன் ஹசன் மிர்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளின்…

Read more

“2 லட்சம் கொடுத்தாச்சு.. இன்னும் வேணுமா?” 78 வயது முதியவருக்கு நேர்ந்த விபரீதம்.. வீடியோ காலில் ஆபாசமாகப் பேசி கைவரிசை காட்டிய பெண்.. சைபர் கிரைம் போலீசில் பரபரப்புப் புகார்..!!

பெங்களூருவைச் சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவர், முகநூல் மூலம் பழகிய இளம் பெண்ணால் பல லட்சம் ரூபாய் இழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் முதியவரிடம் நெருக்கமாகப் பழகி, வாட்ஸ்அப் மூலம் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது முதியவரின்…

Read more

“எப்படி இறக்கலாம்?” சாட் ஜிபிடி-யிடம் கேட்ட அந்த ஒரு கேள்வி.. உயிரைப் பறிகொடுத்த மாணவிகள்.. சிக்கிய பகீர் ஆதாரங்கள்..!!

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர், ‘சாட் ஜிபிடி’ உதவியுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 மற்றும் 20 வயதுடைய இந்தத் தோழிகள் இருவரும் கடந்த மார்ச் 6ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு,…

Read more

ஈரான் போர் பதற்றம்.. எகிறும் கச்சா எண்ணெய்.. 130 டாலரைத் தாண்டினால் விலை ஏறுமா? பெட்ரோல் நிலவரம் குறித்து வெளியான ரகசியத் தகவல்.. இனி இதுதான் நடைமுறை..!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது உயர வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலரைத் தாண்டாத வரை…

Read more

எடப்பாடிக்கு காத்திருக்கிறதா பீகார் மாடல் ‘ஸ்கெட்ச்’? அமித் ஷாவின் அந்த ஒரு அறிவிப்பு.. அலர்ட் ஆன இபிஎஸ்.. கோட்டையில் நடக்கப்போவது என்ன?

பீகார் அரசியலில் நிதிஷ் குமார் திடீரென முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், அங்கு பாஜகவின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து ஆட்சியைப் பிடித்தது போல, பீகாரிலும் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியை பாஜக…

Read more

“சாப்பிட மாட்டோம்.. குடிக்க மாட்டோம்!” விமானப் பணிப்பெண்ணுக்கு வந்த சந்தேகம்.. ஒரு கிளாஸ் தண்ணீரால் சிக்கிய பல கோடி ரூபாய் கடத்தல்.. ஆடிப்போன அதிகாரிகள்.. ஏர்போர்ட்டில் நடந்த ஷாக்..!!

மியான்மர் தலைநகர் யாங்கோனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில், இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் எதையும் சாப்பிடாமலும் தண்ணீர் கூட குடிக்காமலும் அமர்ந்திருந்தது ஒரு விமானப் பணிப்பெண்ணுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் அன்புடன் தண்ணீர் கொடுத்தபோதும் அந்தப் பயணிகள் அதைத் தவிர்த்தனர். பொதுவாக,…

Read more

“நாங்க அழுத்தம் கொடுக்கல!” “விஜய் – பாஜக கூட்டணியா?” – உண்மையை உடைத்த நயினார் நாகேந்திரன்.. தமிழக அரசியலில் அடுத்த திருப்பம்..!!

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்துப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதிமுக-பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவில்லை என்றும், பேச்சுவார்த்தை முடிந்ததும் அது பற்றித்…

Read more

விஜய்க்கு முதலமைச்சர் பதவி? அமித் ஷா கொடுத்த அதிரடி ஆஃபர்.. டெல்லியில் முடிந்த ரகசிய டீல்? மாறப்போகும் தமிழக அரசியல் வரலாறு..!!

தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய கூட்டணி மாற்றம் டெல்லியில் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய்யைச் சுற்றி திமுக விடுத்துள்ள பல்வேறு நெருக்கடிகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவகாரங்களால் அவர் கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.…

Read more

என் பொண்ணு எங்கே?” – கேள்வி கேட்ட தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. கத்தரிக்கோலால் மூக்கை வெட்டிய மருமகன்.. பதற வைக்கும் பின்னணி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில், தனது மகளைக் காணவில்லை எனப் புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற தம்பதியினரை வழிமறித்து ஒரு கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. பாபுலால் என்பவர் தனது மனைவி மற்றும் உறவினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது…

Read more

குழந்தையுடன் ரயில் பயணமா? தாய்மார்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.. இந்த ஒரு டிரிக் தெரிந்தால் போதும்.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!

இரயிலில் குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது அவர்களுக்கு உணவளிப்பதோ அல்லது அவர்களைத் தூங்க வைப்பதோ பெரும் சவாலாக இருக்கும். குறிப்பாக 2-ஏசி அல்லது 3-ஏசி பெட்டிகளில் போதிய தனிமை கிடைக்காதது தாய்மார்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வாக, இரயிலில் வழங்கப்படும் போர்வையை…

Read more

“வேண்டாம் டாக்டர், விழுந்துடுமோன்னு பயமா இருக்கு!” முதன்முதலில் குழந்தையைப் பார்த்த தந்தையின் நடுங்கும் கைகள்.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!

புதிதாகப் பிறந்த தனது குழந்தையை முதல்முறையாக கையில் ஏந்தும் ஒரு தந்தை, பதற்றத்தில் நடுங்கும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மருத்துவமனை வார்டுக்கு வெளியே காத்திருக்கும் அந்தத் தந்தையிடம், பெண் மருத்துவர் குழந்தையைக் கொடுக்க வருகிறார். ஆனால், குழந்தையைத்…

Read more

“மனிதாபிமானம் இன்னும் சாகல!” பயணிக்காக இருக்கையை விட்டு இறங்கி வந்த ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோவின் பின்னால் இருக்கும் உருக்கமான பின்னணி..!!

சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்த பயணிக்கு உதவிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிங்கப்பூரில் வசிக்கும் சினேகா என்ற இந்தியப் பெண் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததும், ஓட்டுநர் தனது இருக்கையிலிருந்து கீழே…

Read more

“யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” காமேனிக்கு அடுத்து யார்? இஸ்ரேல் மிரட்டலால் ரகசியமாக நடக்கும் ஆபரேஷன்.. ஈரானின் புதிய ‘சுப்ரீம் லீடர்’ இவர்தானா?

ஈரானின் புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அந்நாட்டின் உயரிய அதிகார அமைப்பான ‘நிபுணர்கள் சபை’ புதிய தலைவரை ஒருமனதாகத் தேர்வு செய்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தாக்குதல்களில் தற்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத்…

Read more

ஆசிரியர் மீது ஏறிய டிரக்! ஒரே ஒரு விளையாட்டால் மொத்த வாழ்க்கையும் போச்சு.. மாணவர்களின் செயலால் அநாதையான 2 குழந்தைகள்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், ஒரு விளையாட்டான குறும்புச் செயல் விபரீதத்தில் முடிந்து, பள்ளி ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த மார்ச் 5, வியாழக்கிழமை நள்ளிரவு, கெய்னெஸ்வில்லி பகுதியில் உள்ள கணித ஆசிரியர் ஜேசன் ஹியூஸின் வீட்டின் மீது ஒரு கும்பல்…

Read more

“ஹலோ” சொன்னா ஆபத்தா?உங்கள் குரலிலேயே பேசி உறவினர்களை ஏமாற்றும் கும்பல்.. சைபர் கிரைம் போலீசாரின் பகீர் எச்சரிக்கை.. பின்னணியில் இருக்கும் டெக்னாலஜி இதுதான்..!!

அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு சைபர் குற்றப்பிரிவு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். போன் வந்தவுடன் நீங்களாக முன்வந்து ‘ஹலோ’ என்று சொல்ல வேண்டாம்; ஏனெனில் மோசடி செய்பவர்கள் உங்கள் குரலை ரகசியமாகப் பதிவு செய்து,…

Read more

ஒரே ஒரு வீடியோ.. மொத்த வாழ்க்கையும் தலைகீழ்.. ராணுவ நினைவிடத்தில் ஆட்டம் போட்ட இந்தியர்.. அமெரிக்காவில் கிளம்பிய கடும் எதிர்ப்பு – வேலையும் காலி?

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இரண்டாம் உலகப் போர் நினைவிடத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்ட இந்திய வம்சாவளி நபர், கடும் எதிர்ப்புகள் காரணமாகத் தனது சமூக வலைதளக் கணக்குகளை நீக்கியுள்ளார். மது ராஜு என்ற அந்த நபர், ஒரு பெண்ணுடன் சேர்ந்து…

Read more

“மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்?” 18 நாட்கள் கோமா… நரகத்தில் அரக்கர்கள், சொர்க்கத்தில் முன்னாள் காதலர்.. மூதாட்டி பகிர்ந்த பகீர் அனுபவம்.. ஆச்சரியத்தில் உறையும் உலகம்..!!

அமெரிக்காவைச் சேர்ந்த 79 வயது மூதாட்டி கேத்தி மெக்டேனியல், தான் கோமாவில் இருந்த 18 நாட்களில் நரகம் மற்றும் சொர்க்கத்தை நேரில் கண்டதாகக் கூறி அதிர வைத்துள்ளார். 1999-ஆம் ஆண்டு நுரையீரல் பாதிப்பு காரணமாக 53 வயதில் அவர் கோமா நிலைக்குச்…

Read more

“மாரடைப்புனு நினைச்சாங்க.. ஆனா நடந்தது வேற!” கணவர் அடக்கம்.. அடுத்த மாசமே கல்யாணம்.. மனைவியின் அவசர முடிவால் அம்பலமான நள்ளிரவு கொடூரம்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில், மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்பட்ட கூலித் தொழிலாளி பரமேஷ், உண்மையில் அவரது மனைவியாலேயே படுகொலை செய்யப்பட்டது ஒரு மாதத்திற்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் பரமேஷ் இறந்தபோது, அவரது மனைவி ஆஷா அது மாரடைப்பு…

Read more

திடீரென உயர்ந்த சிலிண்டர் விலை.. கச்சா எண்ணெய் சந்தையில் நிலவும் பதற்றம்.. போரினால் வந்த வினை – இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிராகப் போரைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரான் ‘ஹோர்முஸ்’ ஜலசந்தியை மூடியுள்ளதால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான…

Read more

“தப்பினால் போதும்…” தனியாகச் சுற்றுலா சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. டாக்ஸி டிரைவரின் வெறிச்செயல்.. உயிர் தப்பிக்க நள்ளிரவில் அடர்ந்த காட்டுக்குள் பதுங்கிய பெண் – பகீர் பின்னணி..!!

டெல்லியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனியாகச் சுற்றுலா சென்றபோது நேர்ந்த கொடூர அனுபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனில் இருந்து நைனிடால் செல்வதற்காக நள்ளிரவில் அவர் ஒரு டாக்ஸியில் ஏறியுள்ளார். நள்ளிரவு 1:30 மணியளவில், ஓட்டுநர் திடீரென பாதையை மாற்றி…

Read more

“வாய்ப்பில்லை ராஜா!” – விஜய்யின் வாக்குறுதிகளைக் கிண்டல் செய்த வானதி சீனிவாசன்.. தமிழக அரசியலில் அனல் பறக்கும் தேர்தல் களம்..!!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், போதைப்பொருள் மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். கோவையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், முதியவர்கள் தனியாக வசிப்பது…

Read more

“ஓபிஎஸ் சென்ற இடம் ஆமை புகுந்த வீடு” “அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி விடுத்த பகிரங்க சவால்..!!

ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுத்தார். அதிமுகவில் ஒரு சாதாரணத் தொண்டன் கூட முதலமைச்சர் ஆக முடியும் என்றும், ஆனால் திமுகவில்…

Read more

வளைகுடாவில் தொடங்கிய ‘தண்ணீர் போர்’.. அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த மரண அடி – தாகத்தில் தவிக்கும் நாடுகள்? உலகையே உலுக்கும் புதிய மோதல்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தற்போது வளைகுடா பிராந்தியத்தில் ‘தண்ணீருக்கான போராக’ உருவெடுத்துள்ளது. மார்ச் 7-ம் தேதி ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமெரிக்கா தாக்கியதைத் தொடர்ந்து, இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக ஈரான் தற்போது…

Read more

ஆயிரம் கிலோ தங்கம், பில்லியன் டாலர் எண்ணெய்.. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வெனிசுலா வளங்கள்.. வெளிவந்த அதிரடி உண்மைகள்.. அதிரும் சர்வதேச சந்தை..!!

வெனிசுலாவின் அரசுக்குச் சொந்தமான ‘மினெர்வென்’ சுரங்க நிறுவனம், அமெரிக்காவிற்கு தங்கம் விற்பனை செய்வதற்கான பல மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, சுமார் 650 முதல் 1000 கிலோ வரையிலான தங்கக் கட்டிகளை ‘டிராஃபிகுரா’ என்ற வர்த்தக நிறுவனத்திற்கு வெனிசுலா…

Read more

“மக்களை உளவு பார்க்க ஏஐ-யா?” – அமெரிக்க ராணுவ ஒப்பந்தத்தை தட்டிக்கேட்ட பெண் அதிகாரி.. நடுங்கும் டெக் நிறுவனங்கள்.. பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்..!!

அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பென்டகனுடனான ஒப்பந்தத்தில் இருந்து ஆந்த்ரோபிக்  நிறுவனம் அண்மையில் வெளியேறியது. ராணுவ உளவு வேலைகளுக்குத் தங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முழுமையாக வழங்க முடியாது என்று அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம்,…

Read more

“ஜன கண மண” கேட்டதும் உருகிய நியூசிலாந்து வீரர்? 2026 உலகக் கோப்பையில் நெகிழ்ச்சியான தருணமா? வைரலாகும் இஷ் சோதியின் அழுகை வீடியோ.. உண்மையை உடைத்த ஆதாரங்கள்..!!

அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய தேசிய கீதத்தின் போது நியூசிலாந்து வீரர் இஷ் சோதி அழுததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பஞ்சாபின் லூதியானாவில் பிறந்து நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்தவர் என்பதால், தனது…

Read more

போரின் கோர முகம்.. வானத்திலிருந்து கொட்டும் ரசாயனம்.. ஈரான் மீது விழும் அமில மழை.. உலகை அச்சுறுத்தும் அடுத்த ஆபத்து.. நிபுணர்கள் வெளியிட்ட எச்சரிக்கை..!!

ஈரானின் டெஹ்ரான் நகரில் நிலவும் போர்ச் சூழலால் அங்குள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் எண்ணெய் நிலையங்கள் சேதமடைந்ததால், காற்றில் சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் அதிக அளவில் கலந்துள்ளன.…

Read more

“அவள் ஓடினாள், பின்னால் கணவன் துரத்தினான்…” – உயிருக்கு பயந்து கிணற்றில் விழுந்த பெண்.. அடுத்து நடந்தது என்ன? அதிரவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேசத்தின் கிராமப்புறப் பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் தனது கணவரிடமிருந்து தப்பிக்க அலறியபடி ஓடுவதையும், பின்னால் அவரது கணவர் கையில் தடியுடன் துரத்தி…

Read more

மரண பயத்தை காட்டிய ஹோர்முஸ் ஜலசந்தி.. உலக நாடுகள் ஓட்டம்.. இந்திய கப்பல்கள் மட்டும் கெத்தாகப் போனது எப்படி?பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்தி வரும் போர் 9-வது நாளை எட்டியுள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இத்தகைய சூழலில், உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ‘ஹோர்முஸ்’ ஜலசந்தி வழியாக இந்தியாவின் ‘புஷ்பக்’…

Read more

“எது வொர்த் இல்லை தலைவா? உங்கள் மனைவியா?” – விஜய்க்கு தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் விடுத்த பகிரங்க சவால்..!!

தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு மகளிர் தின வாழ்த்துக்களுடன் சில கடுமையான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். மகளிர் தின மேடையில் விஜய் தனது குடும்பப் பிரச்சினையைக் குறிப்பிட்டுப் பேசியதை விமர்சித்துள்ள அவர், “எது வொர்த்…

Read more

“மக்களின் வயிறு எரிகிறது!” – திமுக கூட்டணிக்கு வந்தவுடன் சிலிண்டர் விலையைக் காட்டி மத்திய அரசைத் தாக்கிய பிரேமலதா..!!

திமுக கூட்டணியில் இணைந்த பிறகு முதல்முறையாக மத்திய அரசை பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்துக் கருத்து தெரிவித்த அவர், சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களின் வயிற்றை மத்திய அரசு எரிய வைத்துள்ளதாகக்…

Read more

அதிமுகவில் இனி இருக்க முடியாது..” – எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி.. அமைச்சரைச் சந்தித்து திமுகவில் இணைந்த முக்கியப் புள்ளி..!!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இளையக்கண்ணு, எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி நேற்று திமுகவில் இணைந்துள்ளார். ஏற்காடு தொகுதியில் 2001 முதல் 2006 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், அதிமுகவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். கடந்த…

Read more

Other Story