தன்னம்பிக்கையின் உச்சம்.. வெளிநாட்டினரையே மிரளவைத்த ரிக்ஷாக்காரரின் ‘இங்கிலீஷ்’ – வைரல் வீடியோ!
சமூக வலைதளங்களில் ஒரு ரிக்ஷாக்காரரின் வீடியோ தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், அவர் தன்னிடம் பயணம் செய்யும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் சரளமாகவும், தெளிவான உச்சரிப்புடனும் ஆங்கிலத்தில் உரையாடுகிறார். பொதுவாக ஆங்கிலம் என்பது படித்தவர்கள் மட்டுமே பேசும்…
Read more